Friday, July 30, 2010

ஷகீராவின் பாடல்

லகம் முழுவதும் உலக கால்பந்து போட்டி ஆரம்பமாகி, புதிது புதிதாக கால்பந்து ரசிகர்கள் உருவாகி அனைத்து ரசிகர்களும் எந்த நாடு ஜெயித்தது, யார் எத்தனை கோல் என்று பேசிக் கொள்ளும்போது, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் தீவிர ரசிகனாகி விட்டேன், கால்பந்துக்கல்ல - வாகா வாகா ஷகீராவுக்கு.

கீழே உள்ள பாடல் உலகக் கோப்பை கால்பந்துக்காக ஷகீராவால் பாடப்பட்டாலும், இந்த வலைப்பூ அமர்க்களமாக ஆரம்பிக்க அக்கா ஷகீராவால் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக பாடப்படுகிறது. சும்மா லாஜிக்கல்லாம் பார்க்கப்படாது. பாட்டை மட்டும் நவீன உலகத்திற்காக பாடப்பட்டதாக நினைத்துக் கொள்ளவும். Okயா?



No comments:

Post a Comment